ரம்யா கிருஷ்ணனுக்கு பாய்! ஆட்டத்தை ஆரம்பித்த கமல்ஹாசன்..

by Column Editor

அமெரிக்காவின் சிக்காக்கோ சென்று கதர் ஆடையை விளம்பரத்தி திரும்பி வந்த நடிகர் கமல் ஹாசன் கடந்த இரு வாரங்களாக கொரோனா சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அவருக்கு பதில் பிக்பாஸ் 5 சீசனை கடந்த வார எலிமினேஷனுக்கு நடிகர் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.

இதையடுத்து தற்போது உடல் நிலை சரியாகிவிட்டு இன்று நேற்று டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டார். தற்போது மீண்டு வந்த கமல்ஹாசன் பிக்பாஸ் 5 சீசனுக்கு வந்துள்ளார். அதன் பிரமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Related Posts

Leave a Comment