193
பிக்பாஸ் 5வது சீசன் 50 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.
மக்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் இருந்து இன்னமும் சில விஷயங்களை எதிர்ப்பார்க்கிறார். அவ்வளவு சுவாரஸ்யமாக நிகழ்ச்சி அமையவில்லை என்பது மக்கள் சிலரின் கருத்தாக இருக்கிறது.
காலை வந்த புரொமோவில் அமீர் தாமரை பற்றி விமர்சனம் செய்கிறார், அவர் ஏமாற்றுகிறார் என்றார்.
அடுத்து வந்துள்ள புரொமோவில் சிபி, அக்ஷாரா இருவரும் மாற்றி மாற்றி சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.