716
பிக்பாஸ் வீட்டில் புதிய டாஸ்க் கொடுக்கப்பட்ட நிலையில், பாவனியை காதலிக்கிறீர்களா? என்ற கேள்வியினை அபினய்யை பார்த்து ராஜு கேட்டுள்ளது ஒட்டுமொத்த போட்டியாளர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் பரபரப்பான டாஸ்க்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த டாஸ்கின் போது ராஜு அபினய்யை பார்த்து பாவனியை காதலிக்கிறீர்களா? இல்லையா? என்று கேள்வி எழுப்பிய நிலையில், அபினய் உச்சக்கட்ட அதிர்ச்சியில் இருக்க, பாவனியோ வெட்கத்தில் முகத்தினை வைத்துள்ளார்.