424
பிக்பஸ் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து வைல்ட் கார்ட்டு என்டரீயாக பிரபலங்கள் வந்துகொண்டிருக்கிறார்.
காலையில் வந்த புரொமோவை பார்த்து நாம் சொன்னது போல் இரண்டாவது புரொமோவில் புதிய நபர் யார் என்பதை காட்டிவிட்டார்கள். சீரியல் நடிகர் சஞ்சீவ் பிக்பாஸ் 5வது சீசன் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
அவரைப் பார்த்த போட்டியாளர்கள் மகிழ்ச்சியடைந்து நிகழ்ச்சி குறித்து நிறைய விஷயங்களை கேட்டு வருகிறார்கள்.
அதில் ஒரு போட்டியாளர்கள் சஞ்சீவை பார்த்து விஜய் சார் நிகழ்ச்சியை பார்க்கிறாரா என கேட்கிறார், அதற்கு சஞ்சீவ் என்ன கூறினார் என்பது தெரியவில்லை. அதோடு புரொமோவை முடித்துவிட்டார்கள்.