636
பிக்பாஸ் நிகழ்ச்சி 5 ஆனது தற்போது சண்டை சச்சரவுகளுடன் ஆரம்பித்து இருக்கிறது. வைல்டு கார்ட் எண்ட்ரியாக அபிஷேக் நுழைந்த பின்னர், அடுத்த வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நடிகர் சஞ்சீவ் நுழைவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்றைக்கான ஷோவில், தலைவர் பதவிக்கான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், தாமரை பிரியங்காவின் மோதல் பெரியதாக இருந்தது.
இதனிடையே, அடுத்த ப்ரோமோ காட்சியில், தலைவர் பதவிக்கு நீ சரியில்ல என பிரியங்க கூற அதை நீ சொல்லத உனக்கு தகுதி இல்லை என தாமரை தெரிவிக்க, இறுதியாக இருவரும் ச்சீ என துப்பிக்கொள்கின்றனர்.
இந்த வாரம் பெரிய பூகம்பமே பிக்பாஸ் வீட்டில் வெடித்து கமலிடம் பிரச்சினைக்கு வரும் என்பது மட்டுமே தெரிகிறது.