சவுக்கடி கொடுத்த கமல்! இடிந்து போன மன கோட்டை… அதிரடியாக வெளியேறிய போட்டியாளர்

by Column Editor

கமல் வழக்கம் போல் அசத்தலான என்ட்ரி இன்று கொடுத்தார். வந்ததுமே, சிகாகோவில் இருக்கிறார். இந்த வாரம் பிக்பாசிற்கு வரமாட்டார் என பலர் சொல்லி உள்ளனர்.

சோஷியல் மீடியா வாயிலாக தெரிந்து கொண்டேன்.

அது வெளியூர். இது தான் என்னுடைய வீடு. வீட்டிற்கு வராமல் எப்படி இருப்பேன்.

வந்தே தான் தீர வேண்டும். நான் கடமை தவற மாட்டேன். இதுவரை கடமை தவறியதும் இல்லை. என்னுடைய கடமையை சரியாக நிறைவேற்றி வருகிறேன்.

கடமை தவறியதாக ஒரு போதும் பெயர் வாங்கியது கிடையாது. இனியும் அப்படி செய்ய மாட்டேன் தவராக வதந்தி பரப்பியவர்களுக்கு சவுக்கடி கொடுத்திருக்கின்றார்.

இதேவேளை, வைல்கார்டு என்ட்ரி மூலம் 47 வது நாளில் அபிஷேக் ராஜா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்.

இதனால் போட்டியாளர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

இந்த வாரம் 9 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ள நிலையில், குறைந்த ஓட்டுக்கள் பெற்ற இசைவாணி வெளியேறியுள்ளார்.

இசைவாணி அவரின் காயிளை அபினைக்கு கொடுத்திருந்தார். இசைவாணி கொடுத்த காயினை வைத்து ஒரு வாரம் கேப்டனாக மாறி தப்பித்து விடலாம்.

இன்னொரு வாரம் நாமினேஷனை மாற்றிவிடலாம் என மன கோட்டை எல்லாம் கட்டிக் கொண்டு இருந்த அபிநய்க்கு ஆப்பு வைப்பது போல காயின் வைத்திருக்கும் போட்டியாளர் வெளியேறினால் அவர்களுடனே அந்த காயினும் வெளியே போய்விடும் என சுருதி ஏன் காயினுடன் வெளியே போனார் என்பதை தற்போது தெளிவுபடுத்தி விட்டார்.

அபிநய் இசைவாணியிடம் இருந்து அந்த காயினை வாங்கி இருக்கவே கூடாது.

Related Posts

Leave a Comment