இந்த வாரம் ஓபன்இந்த வாரம் ஓபன் நாமினேஷன் in bb6 ….

by Lifestyle Editor

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் ஓபன் நாமினேஷனை பிக்பாஸ் அறிவித்துள்ள நிலையில், போட்டியாளர்கள் கடும் அதிர்ச்சியில் காணப்படுகின்றனர்.

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 15 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில், ஏழாவது வாரம் சென்று கொண்டிருக்கின்றது.

வாரத்தில் திங்கள்கிழமை என்றாலே நாமினேஷன் நடைபெறும். எப்பொழுதும் கன்பெஷன் அறையில் நடக்கும் நாமினேஷன் தற்போது ஓபன் நாமினேஷன் என்று பிக்பாஸ் அறிவித்துள்ளார்.

இதனால் வீட்டில் உள்ள சக போட்டியாளர்கள் திறந்த வாயை மூடாமல் அதிர்ச்சியில் காணப்படுகின்றனர்.

Related Posts

Leave a Comment