தலைவர் பதவிக்கு பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்! தாமரை பிரியங்காவின் சரவெடியான சண்டை

by Column Editor

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார தலைவர் பதவிக்கு அண்ணாச்சி, ராஜு, தாமரை, அபிநய், வருண், அக்ஷரா இவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களின் எதிர்பார்ப்பினை அதிகரித்து வரும் நிலையில், சில தினங்களுக்கு முன்ப அபிஷேக் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே சென்றுள்ளார்.

இதனால் இன்னும் நிகழ்ச்சி களைகட்டும் என்று எதிர்பார்ப்படும் நிலையில், நேற்றைய தினத்தில் அபிஷேக்கை கமல் மிக நன்றாகவே அசிங்கப்படுத்தினார். இந்நிலையில் இன்று தலைவர் பதவிக்கான நடைபெறும் போட்டியினை ப்ரொமோவாக பிரபல ரிவி வெளியிட்டுள்ளது. இதில் தாமரை மற்றும் பிரியங்காவின் மோதல் உச்சத்திற்கு நிற்கின்றது.

Related Posts

Leave a Comment