546
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வெளியான ப்ரொமோ காட்சியில் தாமரை மற்றும் பாவனி இருவரும் பயங்கரமாக சண்டையிட்டுக் கொண்டுள்ளனர்.
பாவனி ஏதோ பொய் கூறியது போன்று தெரிகின்றது… இதனால் உச்சக்கட்ட கோபத்திற்கு சென்ற தாமரை அவரிடம் சண்டையிட பதிலுக்கு பாவனியும் சண்டை போட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் பாவனி தாமரைரை மூடிட்டு போ என்று பயங்கரமாக பேசியுள்ளார். தாமரை மற்றும் பாவனியின் சுயரூபத்தினை அவதானித்த ரசிகர்களுக்கு குறித்த ப்ரொமோ காட்சி அதிர்ச்சியாகவே இருக்கின்றது.