சன் டிவியின் டாப் 10 நிகழ்ச்சி பிரபலம் சுரேஷின் மனைவி, மகளை பார்த்துள்ளீர்களா?

by Column Editor
0 comment

90ஸ் கிட்ஸ்கள் தொலைக்காட்சியில் ஏகப்பட்ட ஹிட் ஷோக்களை பார்த்துள்ளார்கள்.

அதில் ஒன்று தான் டாப் 10 மூவிஸ், இந்த நிகழ்ச்சி 20 ஆண்டுகளாக ஒரே பெயரில், ஒரே டைமில், ஒரே தொகுப்பாளர் என வெற்றிகரமாக ஓடியது. இந்நிகழ்ச்சி மூலம் ரசிகர்களுக்கு நன்கு பரீட்சயப்பட்ட முகமாக மாறியவர் சுரேஷ்.

இன்றைய காலகட்டத்தில் ஒரு படத்தின் விமர்சனம் தொலைக்காட்சியை விட சமூக வலைதளங்களில் வந்துவிடுவதால் இந்த டாப் 10 நிகழ்ச்சியை நிறுத்திவிட்டார்கள்.

இப்போது சுரேஷ் தனி பக்கம் ஆரம்பித்து அதில் படங்கள் குறித்து விமர்சனம் செய்து வருகிறார். தற்போது சமூக வலைதளங்களில் டாப் 10 மூவிஸ் புகழ் சுரேஷின் மனைவி மற்றும் மகளின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

இதோ அவரது குடும்பத்தின் அழகிய போட்டோ,

Related Posts

Leave a Comment