ரசிகர்களின் பேவரெட் உள்ளம் கொள்ளை போகுதடா சீரியல்- எப்போது ஒளிபரப்பாகிறது தெரியுமா?

by Column Editor
0 comment

தமிழ் மொழியிலேயே உருவாக்கப்பட்ட சீரியல் இங்கு நிறைய ஒளிபரப்பாகிறது.

அந்த சீரியல்களை தாண்டி மற்ற மொழிகளில் இருந்து ரீமேக் செய்யப்படும் சீரியல்கள், டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகும் தொடர்கள் என நிறைய இருக்கின்றன.

அப்படி ஹிந்தியில் ஒளிபரப்பான ஹிட் சீரியல் பாலிமர் தொலைக்காட்சியில் உள்ளம் கொள்ளை போகுதடா என்ற பெயரில் ஒளிபரப்பானது.

ரசிகர்கள் இந்த தொடருக்கு அமோக வரவேற்பு கொடுத்தார்கள்.

தற்போது இந்த சீரியலின் 2வது சீசன் வந்துள்ளது, வரும் 8ம் தேதியில் இருந்து இரவு 8.30 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறதாம்.

இந்த செய்தி கேட்ட ரசிகர்கள் படு கொண்டாட்டத்தில் உள்ளார்கள்.

Related Posts

Leave a Comment