238
விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களாகவே சீரியல்கள் முடிவடைவதும், புதிய தொடர்கள் வருவதுமாக இருக்கிறது.
அப்படி அண்மையில் சில சீரியல்கள் புதிதாக தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்போது தொலைக்காட்சியில் முத்தழகு என்ற சீரியல் புரொமோ ஒளிபரப்பாகி வருகிறது, எப்போது தொடங்கப்போகிறது என்பது தெரியவில்லை.
இந்த சீரியலை தாண்டி பிரஜன் மற்றும் சரண்யா நடிப்பில் புதிய சீரியல் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
தற்போது இந்த சீரியலுக்கு வைதேகி காத்திருந்தாள் என்று பெயர் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.