383
நடிகர் ரஜினியின் நடிப்பில் படு மாஸாக இன்று வெளியாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த.
முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடும் இந்த திரைப்படத்திற்கு ஓபனிங்கே பெரிய அளவில் உள்ளது, தமிழ்நாட்டை தாண்டி வெளிநாட்டில் கூட படத்திற்கு அமோக வரவேற்பு என்கின்றனர்.
படு மாஸாக தீபாவளி ஸ்பெஷலாக படம் வெளியாகிவிட்டது, படத்தை பார்த்த ரசிகர்களும் படம் குறித்த தங்களது விமர்சனங்களை டுவிட்டரில் பதிவு செய்து வருகிறார்கள்.