தமிழ்நாட்டில் 2023ல் அதிகம் வசூல் செய்த திரைப்படம்.. முதலிடத்தை பிடித்த முன்னணி ஹீரோ..!

by Lifestyle Editor

இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளிவந்த முன்னணி நடிகர்களின் படங்களுக்கும், லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்களுக்கும் மாபெரும் வரவேற்பு கிடைத்தது.

லியோ, ஜெயிலர், துணிவு போன்ற படங்களும் மாபெரும் அளவில் வசூல் செய்ய, குட் நைட், டாடா, அயோத்தி போன்ற திரைப்படங்களும் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய அளவில் வசூல் செய்து வெற்றியடைந்தது.

டாப் 10 லிஸ்ட் :

லியோ – ரூ. 210 கோடி
ஜெயிலர் ரூ. 200 கோடி
வாரிசு – ரூ. 142 கோடி
பொன்னியின் செல்வன் 2 – ரூ. 140 கோடி
துணிவு – ரூ. 127 கோடி
மார்க் ஆண்டனி – ரூ. 60+ கோடி
மாமன்னன் – ரூ. 55+ கோடி
மாவீரன் – ரூ. 52+ கோடி
ஜவான் – ரூ. 49 கோடி
வாத்தி – ரூ. 42 கோடி

இதில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வெளிவந்த லியோ திரைபடம் முதலிடத்தை பிடித்து பாக்ஸ் ஆபிஸில் 2023ல் சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment