எதிர்நீச்சல் சீரியலிலிருந்து விலகும் பிரபலம்! யார் அவர்?

by Editor News

சன் தொலைக்காட்சியில் விறுவிறுப்பு குறையாமல் பரபரப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் எதிர்நீச்சல்.

குணசேகரன் வீட்டு பெண்களை எதிர்த்து தனது மகள் தர்ஷினிக்கு சிறுவயதிலேயே திருமணம் செய்து வைக்க ஏகப்பட்ட சூழ்ச்சிகளை செய்து வந்தார்.

ஆனால் எப்படியே பெண் படையினர் குணசேகரன் திட்டத்தை உடைத்து கதையில் மாற்றம் தேவை என புலம்பிய ரசிகர்களுக்கு ஒரு நல்ல எபிசோடை கொடுத்துள்ளனர்.

அடுத்து குணசேகரன் பயணம் கீழே செல்ல அவரது வீட்டுப் பெண்கள் சாதிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த தொடரில் சின்ன ரோலில் நடித்து வருபவர் டி.கே.கலா. இவர் கில்லி, குருவி, ஐ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

எதிர்நீச்சல் சீரியலில் முதலில் நடிக்கும் போது எனக்கு விருப்பம் இல்லாமல் தான் சம்மதம் சொன்னேன்.

இந்த சீரியலில் நடிக்க எனக்கு ஒரு முக்கியமான நபரிடம் இருந்து அழைப்பு வந்தது, அதை மறுக்க முடியாமல் தான் நான் ஆரம்பத்தில் நடிக்க சென்றேன்.

எனக்கு சீரியலில் நடிப்பதும் பெரிய அளவில் கஷ்டமாக இல்லை, இயல்பாக இருப்பது போன்று தான் இருக்கிறது என பேசியுள்ளார்.

Related Posts

Leave a Comment