குறைந்தது தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

by Lifestyle Editor

சென்னையில் நேற்று ஏப்ரல் 4ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்த நிலையில் இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

அதன்படி இன்று ஏப்ரல் 5ஆம் தேதி 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ6,510க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.52,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.28 குறைந்து ஒரு கிராம் ரூ.5,333க்கும், சவரனுக்கு ரூ.224 குறைந்து ஒரு சவரன் ரூ.42,664க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.85.00க்கும் , ஒரு கிலோ வெள்ளி ரூ.85,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment