137
ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை சுமார் 50 ஆயிரத்தை எட்டியது. இது சாமானியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,500-க்கு விற்பனையாகிறது. அத்துடன் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.52,000-க்கும் விற்பனையாகிறது.