அதிரடியாக குறைந்தது தங்கம் விலை..

by Lifestyle Editor

சென்னையில் நேற்று பிப்ரவரி 27 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது.

அதன்படி இன்று (பிப்ரவரி 28) 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.5,810-க்கும், சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ.46,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல 18 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து ஒரு கிராம் ரூ. 4,759-க்கும் சவரனுக்கு ரூ.32 குறைந்து ரூ.38,072-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ. 75.50-க்கு ஒரு கிலோ வெள்ளி ரூ.75,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment