கோபியின் உண்மையை அறிந்த ராதிகா! இனி நிகழப்போவது என்ன..

by Lifestyle Editor

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.

பாக்கியாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்து வசித்து வருகின்றார்.

ராதிகா பாக்கியாவிற்கு ஆறுதலாக இருந்து வருவதுடன், பாக்கியா அடுத்தடுத்து பல பிரச்சினைகளை கடந்து, தனது தொழிலிலும் அடுத்த இடத்திற்கு சென்றுள்ளார்.

கணேஷிடம் இருந்து அமிர்தா மற்றும் குழந்தை காப்பாற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது வீட்டில் மற்றொரு உண்மை வெடித்துள்ளது.

ஆம் கோபி கம்பெனியை மூடிய விவகாரம் ராதிகாவிற்கு தெரியவந்துள்ளது. இதனால் உச்சக்கட்ட கோபத்திற்கு ஆழ்ந்துள்ளார். இதனை சமாளிக்க நினைத்து கோபி அடுத்த என்ன செய்யப்போகின்றார் என்பது எதிர்பார்ப்பாக இருந்து வருகின்றது.

Related Posts

Leave a Comment