குறைந்த தங்கம் விலை..

by Lifestyle Editor

22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.5,810-க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.46,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல 18 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 குறைந்து ஒரு கிராம் ரூ. 4,759-க்கும் சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.38,072-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.76-க்கும் ஒரு கிலோ ரூ.76,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment