இங்கிலாந்து மன்னரை சந்தித்த பிரதமர்..

by Lifestyle Editor

பக்கிங்காம் அரண்மனையில் மன்னர் சார்ல்ஸ்ஸை அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

முன்னர் சார்ல்ஸ்க்கு புற்றுநோய் உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இதன்போது , மன்னர் சார்ல்ஸ்க்கு மனதுக்கு இதமான , அவரது துயரங்களை துடைக்கும் வாழ்த்து அட்டைகள் கிடைப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், நாங்கள் அனைவரும் உங்களுக்கு பின்புலமாக இருக்கிறோம். இந்த தேசம் உங்களுக்கு ஆதரவாக நிற்கிறது,” என்று மன்னர் சார்லஸ்-இடம் ரிஷி சுனக் தெரிவித்தார்.

Related Posts

Leave a Comment