48
பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் உள்ளது.
சென்னையில் நேற்று முன் தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 குறைந்து ஒரு கிராம் ரூ.4,669க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.136 குறைந்து ஒரு சவரன் ரூ.37,352க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல 18 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 4,751க்கும் சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ. 38,008க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.77.50க்கும் ஒரு கிலோ ரூ.77,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.