அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..

by Lifestyle Editor

சென்னையில் நேற்று பிப்ரவரி 1 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.30 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

அதன்படி சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று பிப்ரவரி 2 ஆம் தேதி கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,800-க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.47,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,825-க்கும், சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ஒரு சவரன் ரூ.38,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.78-க்கும் ஒரு கிலோ ரூ.78,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment