சற்று குறைந்தது தங்கம் விலை!!

by Lifestyle Editor

சென்னையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.80 உயர்ந்த நிலையில், நேற்று தங்கத்தின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.6,870-க்கும், ஒரு சவரன் ரூ.54,960-க்கும் விற்பனையானது.

இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து, ஒரு கிராம் ரூ.6,835க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக் ரூ.280 குறைந்து, ஒரு சவரன் ரூ.54,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment