விரைவில் முடிவுக்கு வரும் ஜீ தமிழின் முக்கிய சீரியல்..

by Lifestyle Editor

தமிழ் சின்னத்திரையில் டாப் தொலைக்காட்சிகளில் ஒன்றாக உள்ளது ஜீ தமிழ்.

இந்த தொலைக்காட்சியில் ரசிகர்களை கவரும் வண்ணம் நிறைய நிகழ்ச்சிகள், சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. சரிகமப, டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளது.

அண்மையில் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நடன நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கப்பட்டது.

முடிவுக்கு வரும் தொடர்
கார்த்திகை தீபம், அமுதாவும் அன்னலட்சுமியும், சீதாராமன், மாரி என நிறைய வெற்றிகரமாக ஓடும் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

தற்போது ஒரு தொடர் விரைவில் முடிவுக்கு வரப்போகிறதாம், அது என்ன தொடர் என்றால் அமுதாவும் அன்னலட்சுமியும் தொடர் தான்.

Related Posts

Leave a Comment