101
இஸ்ரேல் நடத்தி வரும் தீவிரத் தாக்குதல் காரணமாக காஸாவானது மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக போதிய அளவு உணவு,குடிநீர் மற்றும் சுகாதார வசதியின்றி அம்மக்கள் தவித்து வருவதாகவும், இதனால் பட்டினியால் உயிரிழக்கும் அபாய நிலைக்கு அம்மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இஸ்ரேலில் போர் நிறுத்தம் கோரி உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.