மாயாவுக்கு அவரது அம்மா கொடுத்த ஷாக்..என் ஓட்டு அவருக்கு தான்..

by Lifestyle Editor

பிக் பாஸ் 7ம் சீசன் வீட்டில் இந்த வாரம் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வீட்டுக்கு வந்திருக்கின்றனர். பல போட்டியாளர்கள் எமோஷ்னல் ஆகி குடும்பத்தினர் உடன் ஒரு நாள் முழுவதும் நேரம் செலவிட்டு இருக்கின்றனர்.

இன்று மாயாவின் அம்மா மற்றும் சகோதரி வீட்டுக்கு வந்திருந்தனர். மாயாவின் சகோதரி ஸ்வாகதா பிரபல பாடகி என்பது குறிப்பிடத்தக்கது.

என் ஓட்டு அவருக்கு தான்..
பிக் பாஸ் வீட்டில் தான் விக்ரமின் தீவிர ரசிகை என மாயாவின் அம்மா கூறி இருக்கிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை பல வருடங்களாக பார்த்து வரும் நிலையில் இந்த ஷோவிலும் ஆதரவு அளித்து வருகிறாராம்.

என் ஓட்டு உனக்கு தான், இன்று கூட ஹாட்ஸ்டாரில் உனக்கு தான் ஓட்டு போட்டுட்டு வந்தேன் என அவர் கூறி இருக்கிறார். இதை கேட்டு மாயாவே ஷாக் ஆனதில் ஆச்சர்யமில்லை.

Related Posts

Leave a Comment