செக் குடியரசில் துப்பாக்கி பிரோயோகம்!

by Lifestyle Editor

செக் குடியரசின் தலைநகரான பிராக் நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக அந்நாடுட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை துப்பாக்கி சூடு நடைபெற்றதை அடுத்து, பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்

மேலும் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் சுட்ப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment