தொடர்ந்து உயரும் தங்கம் விலை….

by Lifestyle Editor

சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று டிசம்பர் 8 ஆம் தேதி கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,835-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.13 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,780-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.104 உயர்ந்து ஒரு சவரன் ரூ.38,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.80-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.80,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment