மீண்டும் சீரியலில் நடிக்க வந்துள்ள பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் ஷெரின் ஜானு

by Lifestyle Editor

பாரதி கண்ணம்மா முதல் பாகம் முடிவடைந்து இரண்டாவது பாகமும் தொடங்கப்பட்டு அதுவும் எப்போதோ முடிந்துவிட்டது.

தற்போது முதல் பாகத்தில் நடித்த நடிகை ஒருவர் மீண்டும் விஜய் டிவி பக்கம் வந்துள்ளார்.

பாரதி கண்ணம்மா முதல் பாகத்தில் நாயகியின் தோழியாக நடித்த ஷெரின் இப்போது விஜய் டிவி தொடரில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

எந்த தொடர் என்றால் நிறைய புதுமுகங்கள் நடிக்க கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட ஆஹா கல்யாணம் தொடரில் தான் நடிக்க வந்துள்ளார்.

Related Posts

Leave a Comment