இந்தோனேசியாவின் மராபி மலை வெடிப்பு : மலை ஏறுபவர்கள் 11 பேர் உயிரிழப்பு

by Lankan Editor

இந்தோனேசியாவின் மராபி மலை வெடித்ததில் மலை இருப்பவர்கள் 11 பேர் உயிரிழந்ததாகவும் 12 பேரை காணவில்லை என்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு சுமத்ராவில் எரிமலை வெடித்தபோது எழுபத்தைந்து பேர் அப்பகுதியில் இருந்தனர் என்றும் அவர்களில் 26 பேர் அங்கிருந்து வெளியேற்றப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்

Related Posts

Leave a Comment