உயர்ந்த தங்கம் விலை..!

by Lifestyle Editor

அதன்படி சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,755-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.46,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,714க்கும், ஒரு சவரன் ரூ. 37,712க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.20க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.80,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment