குறைந்தது தங்கம் விலை…

by Lifestyle Editor

சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது.

அதன் படி சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.5,735க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ.45,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து ஒரு கிராம் ரூ.4,698 க்கும், ஒரு சவரன் ரூ. 37,584க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.79.20க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.79,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment