திருமணத்திற்கு ரெடியான குட் நைட் ஹீரோயின்..

by Lifestyle Editor

2022 ஆம் ஆண்டு வெளியான ‘முதல் நீ முடிவும் நீ’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் மீதா ரகுநாதன்.

2023 ஆம் ஆண்டு சந்திரசேகரன் இயக்கத்தில் வெளியான ‘குட் நைட்’ படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக நடித்தார் மீதா

சாந்தமான சுபாவம், ஹோம்லியான கதாபாத்திரத்தில் நடித்த மீதா, மிகவும் அழகாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். குறைவான வசூலில் உருவான ‘குட் நைட்’ படம் வசூலை குவித்து வெற்றிபெற்றது.

அழகிய மஞ்சள் மற்றும் மெரூன் கலந்த புடவையில் மீதா ரகுநாதன் அமர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பகிரிந்துள்ள ரசிகர்கள் அவருக்கு நிச்சயம் முடிந்துள்ளதாக கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.மேலும், அவருடைய வருங்கால கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் ஒன்றும் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் இருப்பவரை தான் அவர் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

Related Posts

Leave a Comment