பிக் பாஸில் ரீஎண்ட்ரியாகும் 3 போட்டியாளர்கள் லிஸ்ட்.!!

by Lifestyle Editor

இன்று மேலும் மூன்று போட்டியாளர்கள் வைல்டு கார்டு எண்ட்ரியாக வர இருப்பதாக அறிவித்து இருக்கின்றனர்.

ஏற்கனவே ஷோவில் இருந்து வெளியேறிய வினுஷா, விஜய் வர்மா, அனன்யா எஸ் ராவ் ஆகியோர் தான் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு வர இருக்கின்றனர்.

Related Posts

Leave a Comment