இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை..!! விலை

by Lifestyle Editor

சென்னையில் நேற்று தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.520 உயர்ந்த நிலையில் இன்றும் அதே விலையே நீடிக்கிறது.

சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் தங்கம் ரூ.5,700க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.45,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் ஆபரண தங்கத்தின் விலையும் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.4,669க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.37,352க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் மட்டும் கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79.00க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.79,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment