அதிரடியாக குறைந்த தங்கம் விலை..

by Lifestyle Editor

சென்னையில் கடந்த மார்ச் 14ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்த நிலையில் இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

அதன்படி இன்று மார்ச் 15ஆம் தேதி 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.6,125க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.49,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.8 குறைந்து ஒரு கிராம் ரூ.5,017க்கும், சவரனுக்கு ரூ.64 குறைந்து ஒரு சவரன் ரூ.40,136க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.80.00க்கும் , ஒரு கிலோ வெள்ளி ரூ.80,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment