குறைந்தது தங்கம் விலை ..!!

by Lifestyle Editor

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,660க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.45,280க்கு விற்பனையாகிறது.

18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9 குறைந்து ஒரு கிராம் ரூ.4,636ஆகவும், சவரனுக்கு ரூ.72 குறைந்து ஒரு சவரன் ரூ.37,088ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment