கார்த்திகை தீபம் சீரியல் நடிகை ஹர்த்திகாவிற்கு திருமணம்

by Lifestyle Editor

கார்த்திகை தீபம் இந்த தொடரில் நடித்துவரும் ஹர்த்திகா மலையாளத்திலும் நடித்துள்ளாராம்.

தமிழில் இவர் நடித்துள்ள இந்த முதல் தொடர் மூலம் மக்களிடம் நல்ல ரீச் பெற்றுள்ளார். தற்போது இவருக்கு வருகிற நவம்பர் 6ம் தேதி அவர் காதலித்த நபருடன் திருமணம் நடக்க இருக்கிறதாம்.

ஆனால், ஹர்த்திகா திருமணம் செய்யும் நபர் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. தற்போது இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் ஹர்த்திகாவிற்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

Related Posts

Leave a Comment