71
பிக்பாஸ் 7 நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் ஆரம்பமாகி தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்தப் போட்டியில் யுகேந்திரன், பிரதீப் அண்டனி, அனன்யா ராவ், விணுஷா, பாவா செல்லதுரை, நிக்சன், சரவண விக்ரம், கூல் சுரேஷ், ஜோவிகா, மாயா, பூர்ணிமா ரவி, யுகேந்திரன், விசித்திரா, அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, விஜய் வர்மா போன்ற போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அதில், அனன்யா, பாவா செல்லதுரை, விஜய் வர்மா, யுகேந்திரன் மற்றும் விணுஷா ஆகியோர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி இருக்கிறார்கள்.
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் புதிய டாஸ்க் கொடுத்த வேளையில் அதில் கடுப்பான காரணத்தால் பிக்பாஸ் வீட்டிலிருந்து கூல் சுரேஷ் வெளியேறுவதாக சொல்லி பெட்டிப் படுக்கையுடன் கிளம்பிய காட்சிகள் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோவாக வெளியாகியுள்ளது.