365
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி தான் பிக் பாஸ் சீசன் 5.
கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாகவே சென்றது என்றே கூறலாம், மேலும் அபிநய் மற்றும் பவானி விவகாரம் குறித்து கமலே பேசியிருந்தார்.
இன்று ஒளிபரப்பாகவுள்ள எபிசோட்டில் அபிநய் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே தற்போது இன்றைய எபிசோடின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பிக் பாஸ் வீட்டிற்கு சென்சேஷனல் இளம் நடிகர் ஹிப் ஹாப் அதி விசிட் அடித்துள்ளார்.
மேலும் அவர் வந்து பிரியங்காவை காப்பாற்றியுள்ளார்.