இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் …

by Editor News

இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.46,160 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஒரு கிராக்கு 65 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,770க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Posts

Leave a Comment