பிரான்ஸ் ஜனாதிபதி இஸ்ரேலுக்கு விஜயம்

by Lankan Editor

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் ஆரம்பமாகி நேற்றோடு 17-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 6,500ஐ கடந்துள்ளது.

இந்நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான் இன்று இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரை சென்றடைந்தார்.

அவரை தூதரக அதிகாரிகள் வரவேற்றிருந்தனர். இஸ்ரேல் பிரதமரை சந்திப்பதுடன், பாலஸ்தீன தலைவர்களையும் அவர் சந்திக்க உள்ளார்.

ஏற்கனவே அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் இஸ்ரேல் சென்று அந்நாட்டின் தலைவர்களை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related Posts

Leave a Comment