137
பிக் பாஸ்
விஜய் டிவியில் இதுவரை நடந்த பிக் பாஸ் சீசன்களிலேயே அதிகம் சண்டை வரும் சீசன் இதுதான் என்று கூட சொல்லலாம்.
இன்று வெளியான முதல் ப்ரோமோவில் பெட்டிக்குள் சிலிண்டர்களை எந்த வீட்டார் அதிகம் எடுக்கிறார்கள் அவர்களே வெற்றியாளர் என்று பிக் பாஸ் அறிவிக்க போட்டியாளர் ஒருவரை ஒருவரை தாக்கி சிலிண்டர்களை எடுத்தார்கள்.
அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக சில போட்டியாளர்கள் அங்கிருக்கும் கண்ணாடியை உடைத்துவிட்டனர். இதனால் பிக் பாஸ் இந்த டாஸ்க்கை தாற்காலியமாக நிறுத்த சொன்னார்கள்.
இரண்டாவது ப்ரோமோ
இந்நிலையில் தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் விஷுனு, விஜய் வர்மா இடையே சண்டை ஏற்பட்டது. இருவருமே ஒருவரை ஒருவர் தள்ளி கொண்டனர். அப்போது விஜய் வர்மா, ஏய் மூஞ்ச அடிச்சு ஒடச்சிடுவேன் என்று கூறினார்.