ஹார்டில்பூலில் கொலையாளி என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது !

by Lankan Editor

கொலை மற்றும் கொலை செய்ய முயற்சி செய்த சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத தடுப்பு பொலிஸ் அதிகாரிகளினால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹார்டில்பூலின் டீஸ் ஸ்ட்ரீட் பகுதியில் நேற்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு மற்றொருவர் தாக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில் கொலை மற்றும் கொலை செய்ய முயற்சி செய்த குற்றச்சாட்டில் 44 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment