இஸ்ரேல் விமானப்படை காஸா பல்கலைக்கழகம் மீது தாக்குதல்!

by Lankan Editor

காசாவில் உள்ள இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதை இஸ்ரேல் விமானப்படை உறுதி செய்துள்ளது.

காசா பல்கலைக்கழகம் தனது தாக்குதலில் அழிக்கப்பட்டதை டுவிட்டரில் இஸ்ரேல் விமானப்படை உறுதி செய்துள்ளது.

ஹமாஸ் பொறியியலாளர்களிற்கு பயிற்சி வழங்கும் முக்கிய நிலையமாக காணப்பட்டதால் அதனை குண்டுவீசி அழித்துள்ளதாக இஸ்ரேலிய விமானப்படை தெரிவித்துள்ளது.

இங்கு ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment