ஆல்யா மானசா வாங்கிய முதல் சம்பளம் ..

by Lifestyle Editor

சீரியலில் இவர் நடித்த செம்பா என்ற கதாபாத்திரம் ஒட்டுமொத்த சின்னத்திரை ரசிகர்களையும் கவர்ந்தது. தற்போது ஆல்யா மானசா சன் டிவியில் ‘இனியா’ சீரியலில் நடித்து வருகிறார்.

முதல் சம்பளம் :

இந்நிலையில் ஆல்யா மானசா சின்னத்திரை வருவதற்கு முன்பு நடந்த விஷயங்கள் யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், 12-ம் வகுப்பு படித்து முடித்த பிறகு Yamaha ஷோ ரூமில் வேலை செய்தாராம். அங்கு சம்பளமாக இவருக்கு வெறும் ரூபாய் 5,000 கொடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

Related Posts

Leave a Comment