தங்கம் விலை குறைந்தது ..

by Lifestyle Editor

இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்தது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்து ஒரு சவரன் ரூ. 43,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ. 100 குறைந்து ஒரு கிராம் ரூ. 5,470க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை விற்பனையில் வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ஒரு கிராம் 74 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி 74,000க்கு விற்பனையாகிறது.

Related Posts

Leave a Comment