பட்ஜெட் ஸ்மார்ட்போன் – நோக்கியா C31 எப்படி

by Lifestyle Editor

இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ள நோக்கியா C31 ஸ்மார்ட்போனின் விற்பனை தேதி அறிவிக்கப்படாத நிலையில் இதன் அம்சங்கள் இதோ…

நோக்கியா C31 சிறப்பம்சங்கள்:

# 6.7 இன்ச் 1600×720 பிக்சல் HD+ V நாட்ச் எல்சிடி ஸ்கிரீன்
# 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் யுனிசாக் SC9863A1 பிராசஸர்
# 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி / 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 12
# 13 MP பிரைமரி கேமரா, 2 MP டெப்த் கேமரா
# 2 MP மேக்ரோ கேமரா, 5 MP செல்ஃபி கேமரா
# பின்புறம் கைரேகை சென்சார், 3.5mm ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2 மைக்ரோ யுஎஸ்பி
# 5050 எம்ஏஹெச் பேட்டரி
# 10 வாட் சார்ஜிங்

விலை விவரம் :

நோக்கியா C31 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9,999
நோக்கியா C31 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10,999
நோக்கியா C31 ஸ்மார்ட்போன் சார்கோல், மிண்ட் மற்றும் சியான் நிறங்களில் கிடைக்கிறது.

Related Posts

Leave a Comment