இன்றைய தங்கம் விலை நிலவரம்..

by Lifestyle Editor

சென்னையில் நேற்று பிப்ரவரி 22ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்த நிலையில், இன்று மீண்டும் கணிசமாக குறைந்துள்ளது.

அதன்படி , 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.5,795க்கும், சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ.46,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல 18 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து ஒரு கிராம் ரூ. 4,747க்கும் சவரனுக்கு ரூ.32 குறைந்து ரூ.37,976க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.76.00க்கும் ஒரு கிலோ ரூ.76,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment